/ தினமலர் டிவி
/ பொது
/ ஓட்டு திருட்டு விவகாரம்: ராகுல் Vs கிரண் ரிஜிஜு Congress MP Rahul | Vote Theft| Election Commission
ஓட்டு திருட்டு விவகாரம்: ராகுல் Vs கிரண் ரிஜிஜு Congress MP Rahul | Vote Theft| Election Commission
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பாஜ ஓட்டுத் திருட்டில் ஈடுபடுவதாக காங். எம்பி ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் சில தொகுதிகளில் ஓட்டுத் திருட்டு நடந்ததாக கூறிய ராகுல், அதற்கான ஆதாரம் என சில பவர் பாயின்ட் பிரசன்டேஷன்களை காட்டி விளக்கினார். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை ராகுல் எதிர்க்கும் நிலையில், ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் படி, தேர்தல் கமிஷன் பல முறை விளக்கம் கேட்டும், ராகுல் அதற்கு பதில் அளிக்காமல் உள்ளார்.
செப் 19, 2025