உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கார்கே வீட்டில் நடந்த மீட்டிங்! முடிவு எப்போது? | Vice Presidential election | C.P. Radhakrishnan |

கார்கே வீட்டில் நடந்த மீட்டிங்! முடிவு எப்போது? | Vice Presidential election | C.P. Radhakrishnan |

செப்., 9ல் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வரும் 21ம் தேதியுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது. தேஜ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மறைந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு பின், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழக எம்பிக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி அவருக்கு ஆதரவளிக்க அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். தமிழ், தமிழர் என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் செய்யும் கட்சி என்பதால் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை