உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாதம் இழந்து தவிக்கும் மகளுடன் போராடும் தந்தை | Constable protest with daughter |

பாதம் இழந்து தவிக்கும் மகளுடன் போராடும் தந்தை | Constable protest with daughter |

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் கோதண்டபாணி. ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மகள் பிரதிக்ஷாவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால் 3 வயது முதல் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை 5 ஆண்டுகளாக மகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்த நிலையில், மாத்திரைகளின் எதிர்விளைவால் மகளின் வலது கால் பாதித்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை