உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சிபிஆர் பங்கேற்பு

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சிபிஆர் பங்கேற்பு

சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா, வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவமனை கன்வென்ஷல் ஹாலில் நடந்தது. இதில், மருத்துவம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, பிஎச்டி முடித்த 5087 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

ஜன 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை