உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 7 பேர் அட்மிட்; தப்பி ஓடியவர்களை தேடும் போலீஸ் | Crime | Viral Video

7 பேர் அட்மிட்; தப்பி ஓடியவர்களை தேடும் போலீஸ் | Crime | Viral Video

திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த பெரிய கொல்லகுப்பம் மற்றும் சுப்பராயன்கோயில் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சுப்பராயன் கோயிலில் இருந்து 10க்கும் அதிகமான இளைஞர்கள் கத்தி மற்றும் இரும்பு கம்பிகளுடன் கொல்லகுப்பம் சென்று அங்கிருந்த இளைஞர்களை தாக்கினர்.

செப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை