/ தினமலர் டிவி
/ பொது
/ கும்பல் தலைவனை சல்லடை போடுகிறது சைபர் கிரைம் டீம் | Cyber criminals | Cyber crime | Delhi
கும்பல் தலைவனை சல்லடை போடுகிறது சைபர் கிரைம் டீம் | Cyber criminals | Cyber crime | Delhi
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகளை தூக்கியது தனிப்படை தமிழகத்தில் பதுங்கி ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்த சைபர் குற்றவாளிகளை கைது செய்ய மாநில சைபர் குற்றப் பிரிவு போலீசார் சென்ற மாதம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் பதுங்கி இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
அக் 06, 2025