கரையை கடப்பது இந்த இடத்தில்தான்
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வருகிறது. நாளை 28 ம் தேதி பெங்கல் புயலாக உருவெடுக்கும். புயல், 30ம் தேதி காலையில் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும்
நவ 27, 2024