/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்தில் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! Cyclone Ditwah | Chennai | Rain Alert | Pondicherry
தமிழகத்தில் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! Cyclone Ditwah | Chennai | Rain Alert | Pondicherry
சென்னை அருகே வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னையில் இருந்து 50 கிமீ தூரத்தில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யு டர்ன் அடித்து, புதுச்சேரி நோக்கி நகர துவங்கியுள்ளது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிச 04, 2025