/ தினமலர் டிவி
/ பொது
/ 'பெங்கல்' புயல் கரை கடப்பது எங்கே? பரபரப்பு தகவல் | cyclone fengal | TN rain today | IMD | Chennai
'பெங்கல்' புயல் கரை கடப்பது எங்கே? பரபரப்பு தகவல் | cyclone fengal | TN rain today | IMD | Chennai
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு பெங்கல் Fengal என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டியபடி தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆனால் எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.
நவ 27, 2024