உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING 110km வேகத்தில் தாக்கியது... மோன்தா புயல் வேகம் குறையல | cyclone montha | imd rain alert

BREAKING 110km வேகத்தில் தாக்கியது... மோன்தா புயல் வேகம் குறையல | cyclone montha | imd rain alert

ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது தீவிர புயல் மோன்தா நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை புயலின் மையப்பகுதி கரையை கடந்தது மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த சூறை காற்று வீசியது ஆந்திரா மற்றும் ஒடிசாவின் ஒரு பகுதியில் மிக கனமழை கொட்டித்தீர்த்தது கரையை கடந்ததும் தீவிர புயலாக இருந்த மோன்தா புயலாக மாறியது அதிகாலை 5 மணி நிலவரப்படி புயலின் பின் பகுதி கரையை கடந்தது தொடர்ந்து ஆந்திராவின் தரை பகுதிக்குள் மணிக்கு 10 கிமீ வேகத்தில் புயல் நகர்கிறது அடுத்த 6 மணி நேரத்துக்கு புயலாகவே நீடிக்கும் என எச்சரிக்கை பின்னர் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுக்குறையும் ஆந்திரா, ஒடிசாவுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை தொடர்கிறது

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை