/ தினமலர் டிவி
/ பொது
/ 4 மாவட்ட மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் | Cyclone Fengal | Heavy rain | EB Minister
4 மாவட்ட மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் | Cyclone Fengal | Heavy rain | EB Minister
பெஞ்சல் புயலால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆறுபோல் மழைநீர் தேங்கி உள்ளதுடன், தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் சென்னையே ஸ்தம்பித்து உள்ளது. பல இடங்களில் சூறை காற்றால் மரங்கள் முறிந்து வேருடன் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மின்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பில்,
நவ 30, 2024