உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: கரையை கடக்க துவங்கியது புயல் | CycloneMontha | Andhra | Masulipatnam

Breaking: கரையை கடக்க துவங்கியது புயல் | CycloneMontha | Andhra | Masulipatnam

கரையை கடக்க துவங்கியது புயல் -- ஆந்திராவின் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்க துவங்கியது மோந்தா புயல் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை மசூலிப்பட்டினத்தில் மணிக்கு 68 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 முதல் 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை மோந்தா புயல் காரணமாக, ஆந்திராவின் ஏழு மாவட்டங்களில் இரவு 8.30 மணி முதல் போக்குவரத்துக்கு தடை!

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை