/ தினமலர் டிவி
/ பொது
/ திருவிழாவில் சிலிண்டர் வெடித்து காயமடைந்த 13 பேர் அட்மிட் | River Festival | Balloons Gas Cylinder
திருவிழாவில் சிலிண்டர் வெடித்து காயமடைந்த 13 பேர் அட்மிட் | River Festival | Balloons Gas Cylinder
பலூன்களுக்கு கேஸ் நிரப்பும் சிலிண்டர் வெடித்து சிதறியது ஆற்றுத் திருவிழாவில் ஒருவர் உயிர் பிரிந்தது கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர் பேட்டையில் ஆற்று திருவிழா விமர்சியாக நடைபெற்றது. ஏராளமான மக்கள் குவிந்து இருந்தனர்.
ஜன 20, 2026