உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது | Delhi Assembly Election | Vote counting

டில்லி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது | Delhi Assembly Election | Vote counting

டில்லி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவக்கம் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன 19 ஓட்டு எண்ணும் மையங்களில் தலா 2 கம்பெனி துணை ராணுவப்படையினர், 10 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர் ஆம்ஆத்மி - பாஜ - காங்கிரஸ் இடையே கடும் போட்டி டில்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று மாலைக்குள் தெரியும்

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை