/ தினமலர் டிவி
/ பொது
/ இன்ப்ளுயன்ஸா ஆட்டத்தை தொடர்ந்து மிரட்டும் டெங்கு | Dengue Fever | Public Health | Mosquito Control
இன்ப்ளுயன்ஸா ஆட்டத்தை தொடர்ந்து மிரட்டும் டெங்கு | Dengue Fever | Public Health | Mosquito Control
தமிழகத்தில் சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், ஏடிஸ் - எஜிப்டை வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. இதன் காரணமாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு, மாநிலம் முழுதும் தீவிரமடைந்து உள்ளது. ஏற்கனவே இன்ப்ளுயன்ஸா வகை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு பாதிப்பும் அதிகமாகி வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அக் 08, 2025