/ தினமலர் டிவி
/ பொது
/ களைகட்டும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ | Dinamalar | Smart Shoppers Expo | Thamukkam Ground
களைகட்டும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ | Dinamalar | Smart Shoppers Expo | Thamukkam Ground
தினமலர் மற்றும் சத்யா இணைந்து நடத்தும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. ஏசி வசதி செய்யப்பட்ட அரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் குண்டூசி முதல் டிவி, பிரிட்ஜ், கார் உட்பட வீட்டுக்கு தேவையான அனைத்து வகை பொருட்களும் குறைந்த விலையில் குவிந்துள்ளன. பெண்களுக்கு சேலை, ரெடிமேட் ஆடைகள், சுடிதார், டைமண்ட், தங்க நகைகள், பூஜைப் பொருட்கள், சிறுவர்களுக்கு பிஸ்கட், சாக்லேட், டாய்ஸ், புத்தகம், ஹெல்த் மிக்ஸ் என அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் தினமலர் கண்காட்சி அரங்கில் குவிந்து வருகின்றனர்.
ஆக 31, 2025