/ தினமலர் டிவி
/ பொது
/ வீட்டு உபயோக பொருட்களை அள்ளிச்செல்ல அட்டகாச வாய்ப்பு Dinamalar EXPO || Food Festival | Kovai
வீட்டு உபயோக பொருட்களை அள்ளிச்செல்ல அட்டகாச வாய்ப்பு Dinamalar EXPO || Food Festival | Kovai
கோவையில் தினமலர் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்தாண்டு ஷாப்பிங் திருவிழா, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் சுதந்திர தினத்தில் தொடங்கி உள்ளது. வரும் 18ம் தேதி வரை, 4 நாட்களுக்கு நடைபெறும். தினமலர் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து வழங்கும் இக்கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சமையலறை பொருட்கள் முதல் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும். https://subscription.dinamalar.com/?utm_source=ytb
ஆக 15, 2024