/ தினமலர் டிவி
/ பொது
/ டப்பா பஸ்சால் பயணிகள் பீதி:திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம் Dindigul government bus problem passenge
டப்பா பஸ்சால் பயணிகள் பீதி:திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம் Dindigul government bus problem passenge
சென்னையில் பஸ்சில் உட்கார்ந்திருந்த பெண் ஓட்டை வழியாக சாலையில் விழுந்த சம்பவமும் திருச்சியில் இருக்கை கழன்று ரோட்டில் வந்து கண்டக்டர் விழுந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஸ் படிக்கட்டுகள் உடைந்து ரோட்டில் விழுந்த அவலங்களும் பல இடங்களில் அரங்கேறியுள்ளன. தமிழகத்தில் அரசு பஸ்களின் நிலை மிக மோசமாக உள்ளது என்பதை இதுபோல பல சம்பவங்கள் உணர்த்தியபிறகும் ஓட்டை உடைசல் பஸ்களை திமுக அரசு தொடர்ந்து இயக்குகிறது.
ஜூலை 29, 2025