உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேடையில் டென்ஷன் ஆன திண்டுக்கல் சீனிவாசன் | ADMK | Dindigul Sreenivasan | Ottanchathram

மேடையில் டென்ஷன் ஆன திண்டுக்கல் சீனிவாசன் | ADMK | Dindigul Sreenivasan | Ottanchathram

ஒட்டன்சத்திரம் புலியூர்நத்தம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தன்னை பேச விடாமல் இடையூறு செய்த ஒருவரை ஒருமையில் திட்டி தீர்த்தார்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ