/ தினமலர் டிவி
/ பொது
/ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் | Heavy Rain | IMD | Disaster | Ditwah cyclone
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் | Heavy Rain | IMD | Disaster | Ditwah cyclone
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. 10 கிமீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. புதுச்சேரிக்கு தென்கிழக்கே, 110 கி.மீ., மற்றும் சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில், 90 கி.மீ., தொலைவில் உள்ளது. தொடர்ந்து புதுச்சேரி மற்றும் வடதமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து இன்று பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்.
டிச 01, 2025