உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒவ்வொரு ஆண்டும் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் மோடி DiwaliIn Bastar PM Modi With CRPF

ஒவ்வொரு ஆண்டும் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் மோடி DiwaliIn Bastar PM Modi With CRPF

தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளியை சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் கொண்டாட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, தீபாவளி நல்ல நாளில் நான் சத்தீஸ்கரின் பஸ்தருக்கு செல்கிறேன். ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் அட்டகாசம் நிலவிய பஸ்தரில் இன்று, வளர்ச்சி அலை வீசுகிறது.

நவ 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி