உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்களுக்கு திமுக எம்பியின் உதாரணம் சர்ச்சை | DMK | DMK MP Kalyanasundaram | Kumbakonam

மக்களுக்கு திமுக எம்பியின் உதாரணம் சர்ச்சை | DMK | DMK MP Kalyanasundaram | Kumbakonam

அமைச்சர் முன்னிலையில் திமுக எம்பி சர்ச்சை பேச்சு! கும்பகோணம் சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணை வழங்கும் விழா நடந்தது. உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன், ராஜ்யசபா திமுக எம்பி கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் வழங்கினர். இவ்விழாவில் எம்பி கல்யாணசுந்தரம் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை