/ தினமலர் டிவி
/ பொது
/ அமைச்சர் நேரு முன் உண்மையை உடைத்த திமுக செயலர் | DMK | Minister Nehru | Women ₹1000 Scheme | Tngovt
அமைச்சர் நேரு முன் உண்மையை உடைத்த திமுக செயலர் | DMK | Minister Nehru | Women ₹1000 Scheme | Tngovt
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் வாழப்பாடியில் நடந்தது. அப்போது பேசிய தலைவாசல் திமுக ஒன்றிய செயலர் பழனிசாமி மகளிர் உரிமைத்தொகைக்கு பெண்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்றார். இதற்கு பதில் கொடுத்த அமைச்சர் நேரு, நிதி நிலைமை உங்களுக்கே தெரியும். மத்திய அரசு எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்குவதில்லை. இந்த பிரச்னையை முதல்வரிடம் எடுத்து செல்கிறோம் என கூறி கிளம்பி சென்றார்.
ஆக 30, 2024