உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து கமல் விளக்கம் | DMK | MNM | Kamal | MP Kamal speech DMK Alliance

திமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து கமல் விளக்கம் | DMK | MNM | Kamal | MP Kamal speech DMK Alliance

டிவி ரிமோட்டை எல்லாம் உடைத்து விட்டு மீண்டும் ஏன் திமுகவுடன் கூட்டணி வைத்தோம் என்பது தொடர்பாக எம்பி கமல் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நீதி மையம் என்னும் கட்சி கொள்கை விளக்கம் சரியாக சொல்லவில்லை என்று சொல்கிறார்கள், அதை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம், நற்றமிழில் சொல்லிவிட்டோம், எங்களது கொள்கை விளக்கம் செயல் வடிவமாக மாறி இருக்கிறது, எங்களது கொள்கை எல்லாம் தேர்தலில் தோற்றாலும் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது, அது எங்கள் ஆற்றலை விட அது எங்கள் அறிவை காட்டுகிறது, இனி தான் ஆற்றலை காட்ட வேண்டிய நேரம் இது என்றும் பதவி வரும்போது பணிவு வரவேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா, பதவிக்காக துணிவை இழக்கும் ஏன் மரியாதை அற்ற மக்கள் அல்ல, ஒன்றை நிராகரிப்பது அல்ல பகுத்தறிவு, ஒன்றை புரிந்து கொண்டு தேவையான அளவு இழைபடுவதும் பங்கேற்பதும் இருக்க வேண்டும் அதுதான் பகுத்தறிவு, அதற்கு மேல் இல்லை என்று சொல்வது என் இஷ்டம் உண்டு என்று சொல்வது உன் இஷ்டம் என்றும்

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை