/ தினமலர் டிவி
/ பொது
/ திமுகவினருக்கு கப்பம் கட்டாவிட்டால் தொழில் நடத்த முடியாதா? | M.Sand Quarry | Attack asking for commi
திமுகவினருக்கு கப்பம் கட்டாவிட்டால் தொழில் நடத்த முடியாதா? | M.Sand Quarry | Attack asking for commi
சென்னை பம்மலை சேர்ந்த பீட்டர் கஸ்பர் என்பவர் திருநீர்மலையில் எம்.சாண்ட் மணல் குவாரி நடத்துகிறார். அங்கு குவாரி நடத்த வேண்டும் என்றால் தங்களுக்கு மாமூல் தர வேண்டும் என பம்மல் 5வது வார்டு திமுக வட்ட செயலாளர் அனிஷ்டன், அவரது சகோதரர் ஸ்ரீதர் இருவரும் மிரட்டி உள்ளனர். மாதம் 3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு 2019 முதல் பணமும் பெற்று வந்துள்ளனர். இப்போது குவாரி சரியாக ஓடாததால் சில மாதங்களாக மாமூல் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், குவாரியில் இருந்து லாரியை எடுத்து சென்ற டிரைவரை, அனிஷ்டன், ஸ்ரீதர் இருவரும் சரமாரியாக தாக்க…
மே 23, 2025