உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யாரை மிரட்ட 2 துப்பாக்கி? பதில் சொல்ல முடியாத கவுன்சிலர் | DMK councillor arrested | 2 guns | polic

யாரை மிரட்ட 2 துப்பாக்கி? பதில் சொல்ல முடியாத கவுன்சிலர் | DMK councillor arrested | 2 guns | polic

2 துப்பாக்கிகளுடன் வலம் வந்த DMK கவுன்சிலரை தூக்கிய போலீஸ் பழிதீர்க்க திட்டமா? அரக்கோணத்தில் பகீர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர போலீசார் மங்கம்மாபேட்டை பகுதியில் நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஒரு பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்களை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கைத்துப்பாக்கிள் இருந்தன. 4 தோட்டாக்களும் இருந்தன.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி