/ தினமலர் டிவி
/ பொது
/ தட்டி கேட்டவர்களை அடித்து உதைத்த திமுக கவுன்சிலர் | DMK Councillor | Thiruvarur | Banner Dispute
தட்டி கேட்டவர்களை அடித்து உதைத்த திமுக கவுன்சிலர் | DMK Councillor | Thiruvarur | Banner Dispute
திருவாரூர், கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கிஷோர், வயது 26. இங்குள்ள முத்து மாரியம்மன் கோயிலில் திருவிழா நடக்க உள்ளது. 30வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் அங்கு பேனர் வைக்க வந்தார். அப்போது கிஷோர் வீட்டின் முன் பேனர் வைக்கப்பட்டதாக தெரிகிறது. இங்கெல்லாம் பேனர் வைக்க கூடாது; வேற இடத்தில் வைங்க என்றாராம் கிஷோர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் உண்டானது.
ஆக 25, 2025