உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ED-ஐ கூப்பிடுங்க... திமுக வழக்கில் ஐகோர்ட் அதிரடி DMK ED case | DMK vs ADMK | DMK MP Girirajan case

ED-ஐ கூப்பிடுங்க... திமுக வழக்கில் ஐகோர்ட் அதிரடி DMK ED case | DMK vs ADMK | DMK MP Girirajan case

ென்னை ஐகோர்ட்டில் திமுக எம்பி ஆர் கிரி ராஜன் தனித்தனியாக பரபரப்பு மனுக்களை தாக்கல் செய்தார். ‛அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், வீரமணி, காமராஜ், வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், எம்ஆர் விஜயபாஸ்கர், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இளங்கோவன், எம்எல்ஏ சத்யா ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இவர்களுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கிரி ராஜன் கூறி இருந்தார். தலைமை நீதிபதி எஸ்ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக அதிரடி உத்தரவையும் நீதிபதிகள் பிறப்பித்தனர். #DMKEDCase #DMKMPGirirajan #PoliticalDrama #TamilNaduPolitics #EDInvestigations #CorruptionCharges #PoliticalRivalry #DMKUpdates #ADMKNews #GirirajanControversy #PoliticalNews #TamilPolitics #CourtCase #DMKLeadership #EDAction #DMKAllegations #PoliticalScandal #TamilNaduNews #DMKvsADMK

மே 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி