உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணியுடன் தொடர்பு: நாட்டாமையின் சோக முடிவு DMK funcionary dies brother and friends trichy police

அண்ணியுடன் தொடர்பு: நாட்டாமையின் சோக முடிவு DMK funcionary dies brother and friends trichy police

திருச்சியில் உள்ள கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் பிருத்விராஜ் (வயது 48 ). திமுக பிரமுகர். கீழ தேவதானம் ஊர் நாட்டாமையாக இருந்தார். திருச்சி மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு நின்று தோற்றவர். இவர் திருமணம் செய்யவில்லை. இவரது அண்ணன் ரமேஷ். இவர்களுக்கு ஒரு தங்கை உள்ளார். பூர்வீக சொத்துக்கள் நிறைய இருப்பதால் மூவருக்கும் பிரச்னை இருந்துள்ளது. பிருத்விராஜும், ரமேஷும் ஒரே வீட்டில்தான் வசிக்கின்றனர். அது குடும்ப சொத்தாகும். நேற்று காலை பிருத்விராஜுக்கும் ரமேஷுக்கும் வழக்கம்போல சொத்து தகராறு ஏற்பட்டது.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை