உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தி தடை மசோதா: காங் எதிர்ப்பால் தள்ளிவைத்த திமுக | DMK Hindi Ban Bill | MK Stalin Hindi Imposition

இந்தி தடை மசோதா: காங் எதிர்ப்பால் தள்ளிவைத்த திமுக | DMK Hindi Ban Bill | MK Stalin Hindi Imposition

சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் தி.மு.க., மத்திய பா.ஜ., அரசுக்கு எதிரான உணர்வை, தமிழக மக்கள் மனதில் விதைக்க முடிவு செய்துள்ளது. அதற்கான பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஹிந்தி மொழியை தடை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பல இடங்களில், ஹிந்தி எழுத்துகள் எழுதிய காகிதங்களை எரிப்பது, பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிப்பது என தி.மு.க ஆதரவாளர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அக் 19, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
அக் 19, 2025 14:26

எங்க முக்கிய மந்திரிக்கு எப்பவுமே தமிழ் நாட்டில் இருக்கும் பிரச்னைகளை மடைமாற்ற, இந்த மாதிரி ஹிந்தி எதிர்ப்பு, இஸ்ரேல் எதிர்ப்புன்னு வேண்டாத விஷயங்களை கையில் எடுத்துக்காட்டு கம்பு சுத்துவாரு.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை