ட்ரோன் உற்பத்தியில் இந்தியாவின் மெகா ஆபரேஷன் | Drone | Drone Coimbatore
உலகை கலக்கும் தொழில்நுட்பங்கள் பட்டியலில் இப்போது ட்ரோன்களே முன்னிலையில் உள்ளன. ஆரம்பத்தில் வானிலிருந்து போட்டோ, வீடியோ எடுக்க பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் இப்போது இரு நாட்டின் போர் சூழலை மாற்றும் ஆயுதமாக உள்ளது. ராணுவத்தில் எதிரி நாடுகளைக் கண்காணிக்கவும், தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதை தாண்டி சினிமா, பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, கனிமவள ஆராய்ச்சி, வானிலை ஆராய்ச்சி எனப் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.
மே 26, 2025