/ தினமலர் டிவி
/ பொது
/ இலங்கைக்கு கடத்த முயன்றது வெட்ட வெளிச்சம்! | drug Seized | Thoothukudi Drugs | Thoothukudi Police
இலங்கைக்கு கடத்த முயன்றது வெட்ட வெளிச்சம்! | drug Seized | Thoothukudi Drugs | Thoothukudi Police
தூத்துக்குடி கடற்கரையில் கோடிக்கணக்கில் போதை பொருள் அள்ள அள்ள அதிர்ச்சி! தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள படகுகளை ஆய்வு செய்த போது ஒரு படகில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பண்டல்களை போலீசார் கைப்பற்றினர். அகில் பேஸ்ட் வடிவில் இருக்கும் சாரஸ் என்ற போதை பொருள் சிக்கியது. மொத்தம் 58 கிலோ இருந்த இதன் சர்வதேச மதிப்பு 29 கோடி. கஞ்சாவை உருக்கி சாரஸ் என்ற போதை பொருளை உருவாக்குவதாக கூறப்படுகிறது.
செப் 02, 2024