உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சைபர் க்ரைமில் சிக்காமல் இருக்க போலீசின் டிப்ஸ் Dy. Commissionor | Palli karanai Police | Press Mee

சைபர் க்ரைமில் சிக்காமல் இருக்க போலீசின் டிப்ஸ் Dy. Commissionor | Palli karanai Police | Press Mee

சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி வரும் நிலையில் பொதுமக்கள் செல்போன் மூலம் அனுப்பப்படும் தேவையற்ற லிங்குகளை ஓபன் செய்யக்கூடாது அதேபோல புதிய எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களையும் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தினார் செல்போன் தொலைந்து போனால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் செய்ய வேண்டும் செல்போன் என்னை அந்தந்த நிறுவனத்தில் தகவல் தெரிவித்து உடனடியாக பிளாக் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களே கேட்டுக் கொண்டார் கடன் செயலி கொரியர் வாய்ப்பு என பல மோசடிகள் அரங்கேறும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ