உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போர் நீடித்தால் ரூபாய் மதிப்பு 100க்கு மேல் சரியும் | Economic News | GDP | Sales | Export | World b

போர் நீடித்தால் ரூபாய் மதிப்பு 100க்கு மேல் சரியும் | Economic News | GDP | Sales | Export | World b

இந்தியாவிலுள்ள வீடுகள் மற்றும் கோயில்களில் கிட்டத்தட்ட 50,000 டன் தங்கம் முடங்கி கிடப்பதாகவும், இதன் மதிப்பு 10 டிரில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 940 லட்சம் கோடி ரூபாய் என என்.எஸ்.இ., அதிகாரி ஸ்ரீராம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இச்சூழலில் தங்கத்தை வெறும் நகைகளாக பீரோவில் பூட்டி வைப்பது நாட்டுக்கு எந்த பயனும் தராது. அதை நிதி பத்திரங்களாக மாற்றினால், தங்க இறக்குமதி குறையும்; தங்கம் இறக்குமதி செய்ய இந்தியா செலவிடும் அன்னிய செலாவணி மிச்சமாகும்; நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வரும்.

மார் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ