உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்லி குண்டு வெடிப்பில் அடுத்த திருப்பம்: ஆதாரம் தோண்டி எடுக்கும் ED | Al-Falah University | Delhi

டெல்லி குண்டு வெடிப்பில் அடுத்த திருப்பம்: ஆதாரம் தோண்டி எடுக்கும் ED | Al-Falah University | Delhi

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையை சேர்ந்த டாக்டர் உமர் நபி தான் வெடி பொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்தவன் என தெரியவந்தது.

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை