/ தினமலர் டிவி
/ பொது
/ தொழிலாளியின் கடைசி தருணம்: ஆறுதல் சொன்ன இளைஞர்: வைரல் வீடியோ eight dies firecracker factory blast
தொழிலாளியின் கடைசி தருணம்: ஆறுதல் சொன்ன இளைஞர்: வைரல் வீடியோ eight dies firecracker factory blast
விருதுநகர் மாவட்டம் சின்னகாமன் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 6 பேர் ஸ்பாட்டிலேயே இறந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலும், இன்னொருவர் மருததுவமனையிலும் இறந்தனர். வெடிவிபத்து ஏற்பட்டதும் முதலில் சம்பவ இடத்துக்கு ஓடிப்போய் காப்பாற்ற முயன்றது உள்ளூர் மக்கள்தான்.
ஜூலை 01, 2025