/ தினமலர் டிவி
/ பொது
/ திடீரென சரிந்தது சாரம்; கொத்தாக விழுந்த தொழிலாளர் ennore tragedy| structure collapsed in Ennore E
திடீரென சரிந்தது சாரம்; கொத்தாக விழுந்த தொழிலாளர் ennore tragedy| structure collapsed in Ennore E
சென்னை எண்ணூரில் உள்ள அனல்மின் நிலையத்தின் 4வது அலகின் முகப்பு பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 30க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்த சாரம் திடீரென சரிந்து விழுந்தது. கொத்தாக கீழே விழுந்த தொழிலாளர்களில் 9 பேர் மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
செப் 30, 2025