உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலின் கேட்டதால் விட்டு கொடுத்தது காங்கிரஸ்

ஸ்டாலின் கேட்டதால் விட்டு கொடுத்தது காங்கிரஸ்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுகிறது இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் போட்டியிட உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால், காங்கிரஸ் தலைமை ஆலோசனைக்கு பிறகு ஒருமனதாக முடிவு காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை