உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மும்பையில் இருப்பது போல் சென்னையிலும் கடல் பாலம்

மும்பையில் இருப்பது போல் சென்னையிலும் கடல் பாலம்

நவி மும்பையில் கடலில் கட்டப்பட்டுள்ள அடல் சேது பாலம் போன்று, சென்னையிலும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பாலம் அமைக்கப்படுமா? என்று சட்டசபை துணைத்தலைவர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினர். அதற்கு பொதுப்பணி அமைச்சர் எ.வ வேலு பதில் அளித்தார்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை