இந்தியாவுக்கு US தரும் 2 முக்கிய அஸ்திரம் Excalibur | Javelin missiles | US India deal | ind vs pak
இந்தியா-அமெரிக்கா இடையே நடந்த வர்த்தக மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. இரு நாடுகளும் மும்முரமாக வர்த்தக பேச்சை நடத்தி வருகின்றன. விரைவில் வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக இருக்கிறது. இதற்கிடையே இந்தியாவுக்கு 2 முக்கிய ராணுவ ஆயுதங்கள் விற்பனை செய்ய இருப்பதை அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது. அதன்படி எப்ஜிஎம்-48 ஜாவலின் என்ற ஏவுகணைகளை 100 எண்ணம் இந்தியாவுக்கு அமெரிக்கா தருகிறது. இதன் மதிப்பு 405 கோடி ரூபாய். இந்த ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்தது. உலகிலேயே மிகவும் நவீனமானதும் கூட. இந்த ரக ஏவுகணைகளை அமெரிக்காவின் ரேடியான் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. #Excalibur #JavelinMissiles #USIndiaDeal #INDvsPAK #DefenseDeals #MilitaryTechnology #GlobalSecurity #IndiaPakistanRelations #WeaponsTrade #StrategicAllies #MilitaryModernization #ArmedForces #DefenseCollaboration #InternationalRelations #Geopolitics #DefenseIndustry #ModernWarfare #LandScorpians #STEMinDefense