உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காசு பார்க்க கெட்டப்பை மாற்றி வடமாநில கும்பல் தில்லுமுல்லு fake beggers| north indians | arrested

காசு பார்க்க கெட்டப்பை மாற்றி வடமாநில கும்பல் தில்லுமுல்லு fake beggers| north indians | arrested

நடக்கவே முடியாமல் யாசகம் போலீஸ் வந்ததும் செம ஓட்டம்! யப்பா... இது உலக மகா நடிப்புடா சாமி... தாம்பரம் அடுத்த சேலையூர், மகாலட்சுமிநகர் சிக்னல் அருகே ஒரு ஆணும், பெண்ணும் தினமும் யாசகம் கேட்பதை வழக்கமாக செய்து வந்தனர். வளைந்த முதுகுடன் நடக்க முடியாமல் தடி வைத்து தாங்கி தாங்கி சென்று யாசகம் பெறும் அவர்கள், வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்வதாக சேலையூர் போலீசாருக்கு புகார் சென்றது.

ஆக 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ