உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடியோ பார்த்து வீட்டிலேயே நோட்டு அச்சடித்த ஆசாமிகள் Fake currency notes | Xerox | color printer |

வீடியோ பார்த்து வீட்டிலேயே நோட்டு அச்சடித்த ஆசாமிகள் Fake currency notes | Xerox | color printer |

வீடியோ பார்த்து வீட்டிலேயே நோட்டு அச்சடித்த ஆசாமிகள் ராணிப்பேட்டை அருகே வாலாஜாவை சேர்ந்த முத்துராமன் என்பவர், நகை கடனை அடைக்க தமிழ்நாடு கிராம வங்கியில் 2 லட்சம் ரூபாயை கட்டி இருக்கிறார். காசாளர் பணத்தை மிஷினில் எண்ணியபோது, அதில் 10 ஆயிரம் ரூபாய்க்கு அதாவது 500 ரூபாய் தாள் 20 போலியானது என்பது தெரியவந்தது. முத்துராமனிடம் போலீசார் விசாரித்தனர். தமது லாரியை 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் விற்றதாகவும், அந்த பணத்தை தான் வங்கியில் செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ