/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு விழாவில் டென்ஷன் குண்டக்க மண்டக்க NEHRU farmer's festival kanchipuram minister kn nehru tension
அரசு விழாவில் டென்ஷன் குண்டக்க மண்டக்க NEHRU farmer's festival kanchipuram minister kn nehru tension
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்கம் மற்றும் தமிழகம் இலவச பயிற்சி மையம் இணைந்து நடத்திய விவசாயிகள் திருவிழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதையொட்டி இயற்கை முறையில் உற்பத்தியான விவசாய பொருட்களின் கண்காட்சி நடந்தது. அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், அன்பரசன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். விழா மேடையில் ஏர் கூலர் வைக்கப்பட்டிருந்தது. காற்று வேகமாக அடித்ததால் அமைச்சர் நேருவின் தலைமுடி கலைந்தது. தலைமுடியை ஒழுங்குபடுத்தி சீவிக்கொண்டார். ஏர்கூலர் காற்றின் வேகத்தால் தலைமுடி மறுபடியும் கலைந்ததால் டென் ஷன் ஆனார்.
ஆக 11, 2024