உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புயல்களுக்கு பெயர் சூட்டப்படுவது இப்படித்தான் Fengal Cyclone | Fengal Storme| Bay of bengal

புயல்களுக்கு பெயர் சூட்டப்படுவது இப்படித்தான் Fengal Cyclone | Fengal Storme| Bay of bengal

வங்கக் கடலில் உருவாகும் புயல் பெயர் சூட்டியது சவுதி அரேபியா வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஃபெங்கால் Fengal என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் வட பகுதியில் உருவாகும் புயல்களுக்கு UNESCAP உறுப்பு நாடுகள் மற்றும் உலக வானிலை மையத்தின் சார்பில் பெயர் சூட்டப்படுகிறது.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை