உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாளையும் மழை உண்டு: பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு fengal cyclone school colleges leave tomorrow Univers

நாளையும் மழை உண்டு: பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு fengal cyclone school colleges leave tomorrow Univers

பெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்தது. பல மாவட்டங்களில் பல பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. நாளையும் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை