கைவினை கலைஞர்கள் சொல்றதை கேளுங்க! Festival Season | Toys Making | Covai
நவராத்திரி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வருகின்றன. நவராத்திரி கொலு வைக்க, பாரம்பரியமாக பொம்மை தயாரிக்கும் கலைஞர்கள் தங்களது பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பெம்மை தயாரிப்பு குறித்து கலைஞர்கள் கூறுவதை கேட்கலாம்.
செப் 30, 2024