உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமானம் மோதி இடிந்த மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டல் கட்டடம் | Flight crash | Ahmedabad | Medical college h

விமானம் மோதி இடிந்த மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டல் கட்டடம் | Flight crash | Ahmedabad | Medical college h

1226 மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டல் மீது மோதிய ஏர் இந்தியா விமானம்! மருத்துவ மாணவர்களும் பலியான சோகம் டிஸ்க்: குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட 8 நிமிடங்களில் விழுந்து நொறுங்கிய சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. 230 பயணிகள், 2 பைலட், 10 விமான ஊழியர்கள் என மொத்தம் 242 பேருடன் விமானம் வெடித்து சிதறி தீப்பிடித்தது. அவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 169 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்களுடன் பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் இருந்தனர்.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை