உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முல்லை பெரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை | Flood warning for people | Mullai periyaru

முல்லை பெரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை | Flood warning for people | Mullai periyaru

தென்காசி மாவட்டத்தில் 2 நாளாக கனமழை பெய்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றால மெயின் அருவி மேலே உள்ள வனத்தில் இருந்து 6 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இறந்து கிடந்தது.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை