/ தினமலர் டிவி
/ பொது
/ உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உதவும் தன்னார்வலர்கள் Free Jackfruit distribution for poor| Kozhikode
உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உதவும் தன்னார்வலர்கள் Free Jackfruit distribution for poor| Kozhikode
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுதும் கனமழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. குறிப்பாக கடலோர கிராமங்களில் மழையின் தீவிரம் அதிகம் உள்ளதால், அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதி மக்களுக்கு அங்குள்ள தன்னார்வலர்கள் உணவுப் பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.
ஜூன் 17, 2025