/ தினமலர் டிவி
/ பொது
/ கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த FSSAI உத்தரவு | FSSAI | Plastic bottle | Water cans | Drinking Water
கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த FSSAI உத்தரவு | FSSAI | Plastic bottle | Water cans | Drinking Water
ஆபத்தான உணவு பட்டியலில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர்! இப்போவே தூக்கி போட்ருங்க! பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை ஆபத்தான உணவு பட்டியலில் சேர்த்து டிசம்பரில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. குறிப்பாக வெவ்வேறு நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் கண்ணுக்கு தெரியாத 2.40 லட்சம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
மார் 25, 2025